Category: உள்நாட்டுச் செய்திகள்

சுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திரத்திற்கு இலங்கையும் மாலைத்தீவும் ஆதரவாக இருக்கும்

மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு…
கல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்…

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியான உடனேயே பிள்ளைகளை பல்கலைக்கழகங்களுக்குள் உள்ளீர்ப்பதற்கான முறைமை ஒன்றை வகுத்தல்… வெற்றிடங்கள் உள்ள நிறுவனங்களை கண்டறிந்து வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் அவ்வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல்… நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்றவகையில்…
கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்….

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர்கள் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநராக…
இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நியூசிலாந்து இராஜதந்திரிகள் தெரிவிப்பு

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அஹமட் அல் முஅல்லா (Ahmad Al Mualla) இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். ஜனாதிபதி அவர்களுடன்…
சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தை முன்னிட்டு   மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் விடுத்துள்ள செய்தி

விசேட தேவையுடையவர்களினால் நாட்டின் அபிவிருத்திக்கு பெற்றுக்கொடுக்கப்படும் பங்களிப்பினை மிகுந்த கௌரவத்துடனும் நன்றியுடனும் நினைவுகூர்ந்த வண்ணமே விசேட தேவையுடையவர்களுடனும் அவர்களது குடும்ப உறவினர்களுடனும் இணைந்து இவ்வருட சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தை நாம் கொண்டாடுகின்றோம். …
புதிய நோக்குடன் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு உயரிய ஒத்துழைப்பினை பெற்றுத்தருவதாக இத்தாலி மற்றும் நோர்வே தூதுவர்கள் தெரிவிப்பு

இலங்கைக்கான இத்தாலி தூதுவர் ரீட்டா ஜி. மெனல்லா (Rita Giuliana Manella) இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.  புதிதாக பதவியேற்ற ஜனாதிபதி கோட்டாபய…
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றிய விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை…
பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்

பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை இன்று (02) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.  பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு…
கனடா உயர் ஸ்தானிகர் மற்றும் சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் சந்திப்பு

இலங்கைக்கான கனடா நாட்டின் உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் (Daved Mckinnon) இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி அவர்கள் உயர்…
ஊடக அறிவித்தல்

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பில் நிவாரணம் வழங்குதல். சீரற்ற வானிலை காரணமாக தற்போது நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளின்போது பொதுமக்களின் பாதுகாப்பை…