கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 848 மில்லியனாக அதிகரிப்பு
நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 848 மில்லியனாக அதிகரித்துள்ளது. பேராதனை, கெட்டம்பே ராஜோபவனாரமாதிபதி சங்கைக்குரிய கெப்படியாகொட சிறிவிமல தேரர் நிதியத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார். லங்கா மினரல் சேன்ட்ஸ் நிறுவனம் 10மில்லியன் ரூபா, ஜே.எச்.எம்.டீ. அபேசிங்க மற்றும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் தலா ஒரு மில்லியன் ரூபா, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 5.4மில்லியன் ரூபா, இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சியப்படுத்தல் நிறுவனம் 6.2 மில்லியன் ரூபா மற்றும் இலங்கை தொழிநுட்ப அபிவிருத்தி சபை 05 லட்சம் ரூபாவும் … Continue reading கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 848 மில்லியனாக அதிகரிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed