சமூக ஊடகங்களில் பரவுகின்ற போலிப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்

சமூக ஊடகங்களில் பரவுகின்ற போலிப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்

நாளை (06) நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவுகின்ற போலிப் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் என்று அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொள்கிறது.

மக்களை தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அல்லது அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற விசேட ஊடக அறிக்கை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் மாத்திரம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This Post