மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்;க்கும் வகையில் வீடுகளுக்கே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விசேட நிகழ்ச்சித்;திட்டம் ஆரம்பம்

விவசாயிகளையும் தேசிய பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் வகையில் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறை அரிசி மற்றும் மரக்கறிகளை நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்க முறையான பொறிமுறை தட்டுப்பாடின்றி மீன், முட்டை மற்றும் கோழி இறைச்சி கூட்டுறவு சங்கமும் சுப்பர் மார்க்கட்டுகளும் இணைந்து உணவுப் பொருட்கள் விநியோகம் நோயாளிகளுக்கு மருந்துப்பொருட்களை விநியோகிக்க விசேட நிகழ்ச்சித்திட்டம் அனைத்துப் பிரதேசங்களிலும் 24 மணி நேரம் திறந்திருக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையம் வர்த்தக வங்கிகள் அத்தியாவசிய சேவைப் பிரிவிற்குள் நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் -19) பரவுவதை தவிர்ப்பதற்கு மக்களுக்கு … Continue reading மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்;க்கும் வகையில் வீடுகளுக்கே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விசேட நிகழ்ச்சித்;திட்டம் ஆரம்பம்