மதுபான சாலைகளை மூடி வைக்குமாறு உத்தரவு PMD News (Di) April 21, 2020 நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடி வைக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.