கொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 66 மில்லியன் ரூபா அன்பளிப்பு

Ø  நிதியத்தின் வைப்பு மீதி 380 மில்லியனாக அதிகரிப்பு இரண்டு நாட்களில் கொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 314 மில்லியன் ரூபாவாக இருந்த மீதி தற்போது 380 மில்லியனாக அதிகரித்துள்ளது. அமைச்சர் டலஸ் அழகப்பெறும தனது அமைச்சுப் பதவிக்கு உரித்தான ஏப்ரல் மாத சம்பளத்தையும் அமைச்சர் காமினி லொக்குகே 10 மில்லியன் ரூபாவையும் இன்று (06) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் அன்பளிப்பு செய்தனர். தேசிய லொத்தர சபை 25 மில்லியன் ரூபாவையும், தேசிய சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியல் சங்கம் ஆகியன தலா 2.5 மில்லியன் ரூபாவும், காணி மறுசீரமைப்பு … Continue reading கொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 66 மில்லியன் ரூபா அன்பளிப்பு