உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை சட்ட மா அதிபருக்கு …

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை சட்ட மா அதிபருக்கு …

ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலக சட்ட பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹனதீர இன்று (25) முற்பகல் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் அறிக்கையை ஒப்படைத்தார்.

Share This Post