உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை பேராயரிடம் கையளிப்பு …

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை  பேராயரிடம் கையளிப்பு …

ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டது.

இன்று (01) பிற்பகல் கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் வைத்து ஜனாதிபதியின் சட்ட பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹனதீர பேராயர் அவர்களிடம் அறிக்கையை கையளித்தார்.

Share This Post