சமூர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம்

மக்கள்மைய பொருளாதாரத்தின் ஊடாக வறுமையை ஒழிப்பதே தனது நோக்கம் என ஜனாதிபதி தெரிவிப்பு… மக்கள்மைய பொருளாதாரத்தினை கட்டியெழுப்பி வறுமையை ஒழிப்பது தனது நோக்கமாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இன்று (20) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அலுவலர்கள் சங்கத்தின் 22வது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். “சமூர்த்தி விவசாய உரிமைகளை உறுதிப்படுத்தும் பொதுஜன யுகம்” என்ற கருப்பொருளின் … Continue reading சமூர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம்