ஜனாதிபதி புதனன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை…

ஜனாதிபதி புதனன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை…

ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டாபய  ராஜபக்ஷ  அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை 2020-11-18 புதன் கிழமை இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாகவும் ஒலி/ஒளிபரப்பப்படும்.

Share This Post