அதிகரித்த வரி மற்றும் மேலதிக அறவீடுகளை நிறுத்துமாறு மாகாண சபைகளுக்கு ஜனாதிபதி பணிப்பு

மேலதிக அறவீடுகள் மற்றும் தற்போதைய வரி விகிதங்களை அதிகரிப்பதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அனைத்து உள்ளூராட்சி மன்ற வரி விகிதங்கள் மற்றும் கட்டண பொறிமுறைகளை ஆராய்ந்து இன்று (19) முதல் 30 நாட்களுக்குள் அவற்றை இலகுபடுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர அவர்கள் அனைத்து ஆளுநர்களுக்கும் பிரதான செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார். நாட்டின் அனைத்து வரி மற்றும் … Continue reading அதிகரித்த வரி மற்றும் மேலதிக அறவீடுகளை நிறுத்துமாறு மாகாண சபைகளுக்கு ஜனாதிபதி பணிப்பு