ஜனாதிபதி கொழும்பு துறைமுக நகரத்திற்கு கண்காணிப்பு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (16) பிற்பகல் கொழும்பு துறைமுக நகருக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற தேசிய சட்ட மாநாட்டின்போது கொழும்பு துறைமுக நகர திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் வரை படத்தை மாற்றி கொழும்பு நகரின் ஒரு நீட்சியாக இந்நகரம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. கடலை நிரப்புதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு China Communication Construction நிறுவனம் செலவிடவுள்ள தொகை 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கட்டிடத் … Continue reading ஜனாதிபதி கொழும்பு துறைமுக நகரத்திற்கு கண்காணிப்பு விஜயம்