“ஆசியாவின் எதிர்காலம்” மாநாட்டில் தெற்காசிய கண்ணோட்டம்  ஜனாதிபதியிடமிருந்து

“ஆசியாவின் எதிர்காலம்” சர்வதேச மாநாட்டில் கருத்துரை வழங்கவிருக்கும் தென்னாசியாவின் முதலாவது தலைவர் என்றவகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்குபற்றுதல் குறிப்பிடத்தக்கதாக அமையுமென இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் தெரிவித்தார். மே மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெறும் “ஆசியாவின் எதிர்காலம்” மாநாட்டுக்கு ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அவர்களின் இவ்விஜயம் வெற்றிகரமானதாகவும் பயனுறுதிமிக்கதாகவும் அமையுமென்பதற்கு ஜப்பான் அரசாங்கம் உறுதியளிப்பதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் AKIRA SUGIYAMA இன்று (17) பிற்பகல் … Continue reading “ஆசியாவின் எதிர்காலம்” மாநாட்டில் தெற்காசிய கண்ணோட்டம்  ஜனாதிபதியிடமிருந்து