“பௌத்தயா” அலை வரிசையை டிஜிட்டல் மயப்படுத்தல் ஜனாதிபதி தலைமையில்
இலங்கையின் முதலாவது பெளத்த தொலைக்காட்சி சேவையான “பௌத்தயா” அலை வரிசையை எனலொக் தொழிநுட்பத்திலிருந்து டிஜிட்டல் தொழிநுட்பத்திற்கு மாற்றும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (15) பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிவேண்டி பூஜை நிகழ்வொன்றும் இதனோடு இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், புனித தந்தத்தை வழிபட்டு, சமயக் கிரியைகளில் கலந்துகொண்டார். ஸ்ரீ சம்போதி விகாராதிபதியும் பௌத்தயா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் சங்கைக்குரிய பொரலந்தே வஜிரஞான நாயக்க தேரர் சமயக் … Continue reading “பௌத்தயா” அலை வரிசையை டிஜிட்டல் மயப்படுத்தல் ஜனாதிபதி தலைமையில்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed