கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 37 மில்லியன் ரூபா அன்பளிப்பு

Ø  வைப்பு மீதி 822 மில்லியனாக அதிகரிப்பு நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 822 மில்லியனாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் தலைமை சங்கநாயக்க தேரர் சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரத்ன தேரர் 05மில்லியன் ரூபாவும், மஹரகம சாசன சேவை சங்கம் மற்றும் வொஷிங்டன் பௌத்த விகாரைகளின் 05 மில்லியன் ரூபா, வட அமெரிக்காவின் தலைமை சங்கநாயக்க தேரர் சங்கைக்குரிய மகரகம தம்மசிறி தேரர், பிரான்ஸ் தலைமை சங்கநாயக்க தேரர் சங்கைக்குரிய பரவாஹெர சந்திரரத்ன தேரர் அன்பளிப்பு செய்த ஒரு மில்லியன் ரூபா, அதன் செயலாளர் மகிந்த … Continue reading கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 37 மில்லியன் ரூபா அன்பளிப்பு