துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு தாமத மற்றும் உள்நுளைவு கட்டணங்களில் இருந்து விலக்களிப்பு

 துறைமுக சேவைகளை தொடர்ச்சியாக பேணுவதற்கு மேலும் பல நிவாரணங்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் நாட்டின் துறைமுகங்ளுக்கு வரும் கப்பல்களுக்கு தேவையான வசதிகளை தாமதமின்றி வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி அனைத்து கப்பல்களுக்கும் தாமத கட்டணம், உள்நுளைவு கட்டணங்களை செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக தெரிவித்தார். அனைத்து துறைமுக நெறிப்படுத்தலுடன் தொடர்புடைய சேவைகளை வழமையான ஒழுங்கில் பேணுவதற்கு மேலும் … Continue reading துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு தாமத மற்றும் உள்நுளைவு கட்டணங்களில் இருந்து விலக்களிப்பு