கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு டொயொடா லங்கா நிறுவனம் 2 பஸ் வண்டிகள் அன்பளிப்பு
கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக டொயொடா லங்கா தனியார் நிறுவனம் 20 மில்லியன் பெறுமதியான இரண்டு பஸ் வண்டிகளை அன்பளிப்பு செய்துள்ளது. இரண்டு பஸ் வண்டிகளும் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து டொயொடா லங்கா தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ சபை உறுப்பினர்களினால் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர மற்றும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இலங்கை மருந்துப்பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவங்ஷ மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் … Continue reading கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு டொயொடா லங்கா நிறுவனம் 2 பஸ் வண்டிகள் அன்பளிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed